துபாயில் முதன் முறையாக தமிழில் அல் குர்ஆன் மாநாடு » Sri Lanka Muslim

துபாயில் முதன் முறையாக தமிழில் அல் குர்ஆன் மாநாடு

al quran

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

துபாயில் முதன் முறையாக தமிழில் அல் குர்ஆன் மாநாடு, இன்ஷா அல்லாஹ் வரும் வியாழன், வெள்ளி, சனி பிப்ரவரி 4,5, 6 ஆகிய மூன்று நாட்கள் அல்கூஷ் பௌலிங் சென்டர் அருகில் உள்ள துபாய் அல்மனார் சென்டரில் நடைபெறும்.

சிறப்பு சொற்பொழிவாளர்களாக ஷேய்க் முபாரக் மதனீ, ஷேய்க் முப்தி உமர் சரீப், ஷேய்க் மஜீத் மஹ்லரி,மௌலவி அப்துல் பாசித் புஹாரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.மாநாட்டின் முக்கிய அம்சங்கள்:கண்காட்சிகள் ,சிறப்புரைகள்,பயிலரங்கம், போட்டிகள், ஆலோசனை மையங்கள்,அமீரகம் முழுவதும் வாகன வசதி ,பெண்களுக்கு தனி இட வசதி .ஜும்மா தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து சமய மக்களையும் அன்புடன் அழைக்கிறோம் அனுமதி இலவசம் . என கூறியுள்ளது.

Web Design by The Design Lanka