துபாய் எக்ஸ்போ 2020 இற்கு லோகோ வரைந்து இலட்சக் கணக்கில் பணம்/ பரிசு வெல்ல உங்களுக்கு ஒரு வாய்ப்பு. » Sri Lanka Muslim

துபாய் எக்ஸ்போ 2020 இற்கு லோகோ வரைந்து இலட்சக் கணக்கில் பணம்/ பரிசு வெல்ல உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

dubai

Contributors
author image

Junaid M. Fahath

துபாய் எக்ஸ்போ 2020 சிறந்த லோகோ வரைந்து இங்கு கொடுத்திருக்கும் லிங்கில்
சென்று நீங்கள் வரைந்த லோகோ வை அனுப்புங்கள்.

 

உங்களது லோகோ தெர்தேடுக்கப்பட்டால்
(AED100,000) பரிசுதொகை வழகப்படும் இன்னும் பல ஆபர்களும் துபாய்
கவர்மென்ட் அறிவித்துள்ளது.

 

உங்களது திறமையை காட்டுங்கள் பரிசை பெறுங்கள் நீங்கள் உருவாக்கிய
லோகஅனுப்பவேண்டிய கடைசி நாள் 30th April.

 

2015 www.expo2020dubai.ae/logocompetition
www.expo2020dubai.ae/logocompetition
கிராபிக்ஸ் துறையில் உள்ள உங்கள்
நண்பர்களுக்கும் இதனை
தெரியப்படுத்தவும்.

Web Design by The Design Lanka