தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு - Sri Lanka Muslim

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

Contributors
author image

Farook Sihan - Journalist

கல்முனை-தரவைக் கோயில் முன்னால் உள்ள இரும்புக்கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் காலை மீட்கப்பட்டுள்ளது.

 

 இவ்வாறு உயிரிழந்தவர் ஆறுமுகம் வேணு(வயது-29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கடைக்குப் பின்னால் உள்ள இவரது வீட்டிலிருந்தே  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.இறந்த  இளைஞன் கல்முனை துளிர் விளையாட்டு கழக தலைவராக கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team