தெற்கு அதிவேகப்பாதையில் கார் விபத்து (படங்கள் ) - Sri Lanka Muslim

தெற்கு அதிவேகப்பாதையில் கார் விபத்து (படங்கள் )

Contributors

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயில் பகுதியில் காரொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இன்று காலை 8.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தினால், காருக்கும் வீதி அதிபிவிருத்தி அதிகாரசபையின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், காரின் சாரதி எவ்வித காயங்களும் ஏற்படாது தப்பியுள்ளார்.

விபத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்

pics by :Lankadeepa

Web Design by Srilanka Muslims Web Team