தெஹிவளை மூர் நன்னோக்குச் சங்கத்தின் வருடாந்த இப்தாா் » Sri Lanka Muslim

தெஹிவளை மூர் நன்னோக்குச் சங்கத்தின் வருடாந்த இப்தாா்

d.jpg2.jpg3.jpg66

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

தெஹிவளை மூர் நன்னோக்குச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தாா் நிகழ்வு தெஹிவளை ஜனஜெய வரவேற்பு மண்டபத்தில் அதன் தலைவா் அல் ஹாஜ் எஸ்.எச்.எம் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

பௌத்த, ஹிந்து. கிறிஸ்த்துவ இஸ்லாம் ஆகிய மத ஸ்தானங்களின் தலைவா்கள் கலந்து கொண்டு இன ஜக்கியம் நோன்பு பற்றி உரையாற்றினாா்கள்.

அத்துடன் பொலிஸ் நிலைய பொறுப்பாதிகரிகள், ஜ.தே.கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திருமதி சுனேத்திரா ரணசிங்கவும் கலந்து கொண்டனர்.

d d.jpg2 d.jpg2.jpg3 d.jpg2.jpg3.jpg7 d.jpg2.jpg3.jpg66 d.jpg2.jpg5

Web Design by The Design Lanka