தொட்டு உணரும் தொழில்நுட்பம் : டிஸ்னி நிறுவனம் அறிமுகம்! » Sri Lanka Muslim

தொட்டு உணரும் தொழில்நுட்பம் : டிஸ்னி நிறுவனம் அறிமுகம்!

disneys-touche-technology-could-make-all-the-world-a-giant-touchscreen

Contributors

disneys-touche-technology-could-make-all-the-world-a-giant-touchscreen
ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்றவற்றின் திரையில் உள்ள பொருட்களைத் தொட்டு உணரும் வகையிலான தொழில் நுட்பத்தை உருவாக்க டிஸ்னி நிறுவனம் திட்டமிட்டுளளது. திரையினைத் தொடும் போது மெல்லிய அதிர்வுகளை கைகளுக்கு அனுப்புவதன் மூலம் பொருளையே தொடுவது போன்ற உணர்வை உருவாக்க முடியும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே உள்ள தொடுதிரைகளில் இந்த வசதியை கூடுதலாக இணைப்பது மிகவும் எளிது எனவும் டிஸ்னி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பிட்ஸ்பர்க் (Pittsburgh)-கில் உள்ள ஆராய்ச்சிக் கூடத்தில் (Ali Israr) தலைமையிலான குழுவினர் இந்த புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கி உள்ளனர்.

Web Design by The Design Lanka