தேசத்துரோகத்தில் ஈடுபட்டுள்ள சிறிதரனை கைதுசெய்ய வேண்டும் : பொதுபல சேனா - Sri Lanka Muslim

தேசத்துரோகத்தில் ஈடுபட்டுள்ள சிறிதரனை கைதுசெய்ய வேண்டும் : பொதுபல சேனா

Contributors

தேசத்துரோகத்தில் ஈடுபட்டுள்ள சிறிதரன் எம். பி.யை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனாவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார்.

விக்கினேஸ்வரனின் முதலமைச்சர் தெரிவு தொடக்கம் பாராளுமன்றத்தில் சிறிதரன் எம்.பி.யின் உரையாற்றல் வரை சர்வதேசத்தின் திட்டப்படியே காய் நகர்த்தப்படுகின்றது

சிங்களவர்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் மீண்டும் ஒரு முறை போராடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது எனவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.tc

Web Design by Srilanka Muslims Web Team