தேசிய அரசியல் அரங்கில் » Sri Lanka Muslim

தேசிய அரசியல் அரங்கில்

party1.jpg2.jpg3.jpg5.jpg6.jpg7

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Basheer Segu Dawood


1.மஹிந்த முதல் கட்டமாக எதிர்க்கட்சித் தலைவராகலாம்.

சர்வதேசத்தால் “இலங்கை நாடாளுமன்றில்” தமிழருக்கு வழங்கப்பட்ட தேசிய அரசியல் அந்தஸ்த்து “இலங்கையரால்” இரத்தாகலாம்.

2. விரைவில் பாராளுமன்றம் கலைய வாய்ப்பு, 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வேண்டுகோள் விடுக்கக் கூடும.

3. றவூப் ஹக்கீம் மஹிந்தவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கக் கூடும்

4. புதிய நாடாளுமன்றத் தெரிவின் பின்பே ஜனாதிபதி முறை பற்றி தீர்மானம்

5. சிறீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மஹிந்தவைச் சந்தித்தனர்.

6. இனி சிறீலங்கா பொது ஜன பெரமுனவே மஹிந்தவின் கட்சி, அவர் சுதந்திரக்கட்சியின் தலைவரானவுடன் அக்கட்சி இதனுடன் சேர்ந்து இயங்கும்

7. ஐ.தே. கட்சி அமைச்சர்கள் 17 பேர் ரணிலைச் சந்தித்து தலைவர் பதவியை இராஜினாமாச் செய்யுமாறு கோரிக்கை

8. சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூடி மஹிந்தவை தலைவராக்கத் தயார்

9. ரணில் பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்து மஹிந்தவுக்கு வழங்கத் தயாரானார், ஆனால் மஹிந்த நிராகரித்தார்.

10.சில சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் இராஜினாமாச் செய்யப் புதியவர்கள் நியமனம் பெறலாம். இவர்களில் G L பீரிஸ் புதிய உறுப்பினர்களில் முதலாமவராக இருப்பார்.

Web Design by The Design Lanka