தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாடும், இப்தார் நிகழ்வும் » Sri Lanka Muslim

தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாடும், இப்தார் நிகழ்வும்

if.jpg2.jpg3

Contributors
author image

M.J.M.சஜீத்

தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாடும், இப்தார் நிகழ்வும் நேற்று (18) தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

இதன்போது பேராளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ஏ.எல.எம்.அதாஉல்லா உரையாற்றுவதனையும், நிகழ்வில் கலந்துகொண்ட பேராளர்கள் அமர்ந்திருப்பதனையும், அதாஉல்லாவின் கிழக்கு வாசல் இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

if if.jpg2 if.jpg2.jpg3 if.jpg2.jpg3.jpg7 if.jpg2.jpg66

Web Design by The Design Lanka