தேசிய சபையின் அங்குரார்ப்பணக் கூட்டம் நாளை! - Sri Lanka Muslim

தேசிய சபையின் அங்குரார்ப்பணக் கூட்டம் நாளை!

Contributors

தேசிய பேரவையின் அங்குரார்ப்பணக் கூட்டம் நாளை (29) காலை 10.30 மணிக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் யோசனைக்கு அமைவாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சபைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல், கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி சபாநாயகரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

தேசிய சபை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team