தேசிய ரீதியான பைபிள் திருவிவிலிய வினா விடைப் போட்டி - Sri Lanka Muslim

தேசிய ரீதியான பைபிள் திருவிவிலிய வினா விடைப் போட்டி

Contributors
author image

A.S.M. Javid

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியான பைபிள் திருவிவிலிய வினா விடைப் போட்டி இன்று (13) சனிக்கிழமை மருதானை சென் ஜோசப் கல்லூரியில் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஆர். குணவர்த்தன தலைமையில் இடம் பெற்றது.

 

மூன்று மொழிகளிலும் நடை பெற்ற மேற்படிப் போட்டிகளுக்கு பாடசாலை, வலய மட்டங்களில் நடாத்தப்பட்ட போட்டிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கு பற்றினர்.  வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், தங்கப் பதக்கங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

 

11

 

12

 

13

Web Design by Srilanka Muslims Web Team