தேரர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பயன்படுத்துவது உகந்ததல்ல – அத்துரலியே ரத்தன தேரர் - Sri Lanka Muslim

தேரர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பயன்படுத்துவது உகந்ததல்ல – அத்துரலியே ரத்தன தேரர்

Contributors

 

தேரர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பயன்படுத்துவது உகந்ததல்ல என ஜாதிக ஹெல உறுமயவின் பாhளுமன்ற உறுப்பினர் அத்துலியே ரத்தின தேரர் தெரிவித்தார்.

சில தேரர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி நீதிமன்றை நாட முயற்சிக்கின்றமை சிறந்த விடயம் அல்ல என அவர் குறிப்பிட்டார்.
சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதன் மூலம் பிக்குகளுக்கு உள்ள கௌரவம் பாதிக்கப்படும் என அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team