தேர்தலில் போட்டியிடுபவர்கள் முதன்மை இலக்கத்திற்காக பெயரை திடிரென மாற்ற முடியாது - தேர்தல்கள் ஆணையாளர் - Sri Lanka Muslim

தேர்தலில் போட்டியிடுபவர்கள் முதன்மை இலக்கத்திற்காக பெயரை திடிரென மாற்ற முடியாது – தேர்தல்கள் ஆணையாளர்

Contributors

எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களின் போது போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேசிய அடையாள அட்டையில் உள்ள பெயரிலேயே போட்டியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களுக்கான இலக்கங்களை முன்னுரிமை அடிப்படையில் பெறும் நோக்கிலேயே இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படுவதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். (sfm)

Web Design by Srilanka Muslims Web Team