தேர்தலில் மோசடி ட்ரம் அறிக்கை ...! - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

தேர்தலில் இந்த தேசத்தை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடி நடப்பதாக தெரிகிறது.

தேர்தல் முடிவுகள் மோசமாக இருந்தால் உச்சநீதி மன்றத்தை நாடி அனைத்து தேர்தல் முடிவுகளையும் நிறுத்துவோம்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவை சந்தித்து வரும் அதிபர் ட்ரம்ப் சற்றுமுன் வெளியிட்ட கருத்துக்களே இவை!

Web Design by Srilanka Muslims Web Team