தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஒரு கோமாளி – அனுர குமார திஸ்ஸநாயக்கா:- Sri Lanka Muslim

தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஒரு கோமாளி – அனுர குமார திஸ்ஸநாயக்கா:-

Contributors
author image

Editorial Team

தேர்தல் ஆணையாளரை கோமாளி என வர்ணித்துள்ள ஜே.விபி தலைவர் அனுரகுமார திசநாயக்க ஊவா மாகாணத்தின் மொனராகலயில் தேர்தல் சட்டங்கள் எதுவும் நடைமுறையிலில்லை எனவும் தனது கட்சி, குண்டர்களால் தொடர்ச்சியாக தாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

அதிகரிக்கும வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையாளர் அலட்சியமாகவுள்ளார். ஊடகங்களில் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவரை ஒரு கோமாளி ஆக்கியுள்ளன.

 

மொனராகலயில் சட்டஅமுலாக்கல் என்பது முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.

 

பொலிஸ் அதிகாரிகள் சில அரசியற்கட்சிகளின் சேவகர்களாக மாறியுள்ளனர், என அவர் குறிப்பிட்டுள்ளார். (GTN)

Web Design by Srilanka Muslims Web Team