தேவ்யானியின் ஆடைகளைக்களைந்து சோதனை செய்யும் அமெரிக்க பொலிஸார்! அதிர்ச்சி VIDEO - Sri Lanka Muslim

தேவ்யானியின் ஆடைகளைக்களைந்து சோதனை செய்யும் அமெரிக்க பொலிஸார்! அதிர்ச்சி VIDEO

Contributors

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதுவர் தேவ்யானி கோபர்கடேவின் ஆடைகளை களைந்து அமெரிக்க பொலிஸார் சோதனையிட்டமை தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்தி  இந்திய துணைத் தூதுவர் தேவ்யானி கோபர்கட்,விசா மற்றும் வேலைக்காரப் பெண்ணின் சம்பள முறைகேடு தொடர்பாக அமெரிக்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

 

கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதுவர் தேவ்யானியின் ஆடைகளைகளைந்து அமெரிக்க பொலிஸார் சோதனையிட்ட காட்சி CCTV காணொளி இணையத்தளங்களில் மிக வேகமாக பரவிவருவதோடு பரபரப்பையும் ஏற்றபடுத்தியுள்ளது.(Tti)

 

 

Web Design by Srilanka Muslims Web Team