தொட்டலங்க தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ரணில் பணிப்புரை! - Sri Lanka Muslim

தொட்டலங்க தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ரணில் பணிப்புரை!

Contributors

கொழும்பு, தொட்டலங்க, கஜிமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, தீயணைப்பு பிரிவின் முப்படைத் தளபதிகளுக்கு அறிவுறுத்துமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் அனைத்துத் தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு ஏக்கநாயக்க ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team