தோப்பூரில் மர நடுகை நிகழ்வு » Sri Lanka Muslim

தோப்பூரில் மர நடுகை நிகழ்வு

t666

Contributors
author image

தோப்பூர் நிருபர் முஹம்மட் புஹாரி

 புஹாரி, எப்.முபாரக் 


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும், நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான அல்ஹாஜ். ரவூப் ஹக்கீம் அவர்களினால் இன்று (12) தோப்பூர் ஆசாத்நகரில் மஸ்ஜிதுல் ஜன்னாஹ் பள்ளி வாசல்,மற்றும் மஸ்ஜிதுல் தாருஸ்ஸலாமிலும் மரம் நடுகை நிகழ்வு இடம் பெற்றது .

இந்நிகழ்வில் அதீதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி அல்ஹாஜ். ஜே.எம். லாகீர், ஆர்.எம்.அன்வர்,முன்னாள் கி.மா.சபை தவிசாளர் K.M.பாயிஸ்,முன்னால் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் , முன்னால் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான P.T.M.பைசர்,M.ஆப்தீன் மற்றும் கட்சியின் போராளிகளும் கலந்து சிறபித்தார்கள்.

tt

t

Web Design by The Design Lanka