தோப்பூர்; அலுவலகம் திறந்து வைப்பு » Sri Lanka Muslim

தோப்பூர்; அலுவலகம் திறந்து வைப்பு

FB_IMG_1524285657546

Contributors
author image

தோப்பூர் நிருபர் முஹம்மட் புஹாரி

தோப்பூரின் எதிர்கால கல்வி மறுமலர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தோப்பூர் இளைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் வெள்ளிக்கிழமை (21) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.தாணீஸ், முன்னால் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.நிஸ்மி ஆகியோர் கலந்து கொண்டு இவ் அலுவலக செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தனர்.

இவ்வமைப்பின் ஊடாக கல்வி கருத்தரங்குகள், புலமைப் பரிசில்கள், கல்வி ஆலோசணை செயற்பாடுகள், மாணவர்களுக்கான உளவியல் பயிற்சிகள் என்பனவும் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1524285638984 FB_IMG_1524285657546

Web Design by The Design Lanka