நச்சு வாயுக்கசிவால் சவுதியில் இலங்கையர் உள்ளிட்ட இருவர் பலி ஒருவருக்கு ஆபத்து - Sri Lanka Muslim

நச்சு வாயுக்கசிவால் சவுதியில் இலங்கையர் உள்ளிட்ட இருவர் பலி ஒருவருக்கு ஆபத்து

Contributors

சவூதி அரேபியாவில் நிலக்கரி சுரங்கமொன்றில் நேற்றுகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கையர் ஒருவர்

உட்பட இருவர் பலியானதுடன் மற்றும் ஒரு இலங்கையர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தியாவைச் சேரந்த 28 வயதுடைய நபர் ஒருவரும், இலங்கையைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியான நச்சு வாய்வின் காரணமாக இவர்கள் இறந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team