நடுரோட்டில் ஜிமிக்கி டான்ஸ் ஆடிய முஸ்லிம் மாணவிகள்: பலத்த விமர்சனம் (video) » Sri Lanka Muslim

நடுரோட்டில் ஜிமிக்கி டான்ஸ் ஆடிய முஸ்லிம் மாணவிகள்: பலத்த விமர்சனம் (video)

g

Contributors
author image

Editorial Team

(video)

கேரளா மாநிலத்தில் முஸ்லீம் மாணவிகள் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மலப்புரத்தில் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் முஸ்லீம் மாணவிகள் 3 பேர் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்காக மாணவிகள் நடமானடியுள்ளனர்.

பலர் இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக அவர்கள் உடை அணிந்திருப்பது கண்டிக்கத்தக்கது என கடுமையாக சாடியுள்ளனர்.  தற்போது இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாம் இசையை முழுமையாக வெறுத்திருக்கும் நிலையில் இம் முஸ்லிம் மாணவிகளின் செயற்பாடு இஸ்லாத்தை மலினப்படுத்துவதாக அமைவதாக பலர் குற்றம் சுமத்துகின்றனர்.

Web Design by The Design Lanka