நபிகள் நாயகம் கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு » Sri Lanka Muslim

நபிகள் நாயகம் கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு

b3

Contributors
author image

Hasfar A Haleem

கிண்ணியா கலாபூசனம் கவிஞர் பீ.ரீ.அஸீஸ் எழுதிய நபிகள் நாயகம் கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று(20) காலை 09.00 மணிக்கு முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் கிண்ணியா நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் நூல் வெளியீட்டு வைபவத்தில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ,கௌரவ அதிதியாக முன்னாள் நகர சபை தலைவர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப் சிறப்பு அதிதிகளாக கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா(நளீமி) ,தென்கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் எம்.டி.ஹபீபுள்ளா,விரிவுரையாளர் ஏ.எப்.எம்.அஷ்ரப்,விரிவுரையாளர்எப்.எச்.ஏ.ஷிப்லி உட்பட உயரதிகாரிகள் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் பங்கேற்று கலந்து சிறப்பித்தனர்.

b b2 b2.jpeg5 b2.jpeg56 b3

Web Design by The Design Lanka