நற்பிட்டிமுனையை சேர்ந்த ஊடகவியலாளர் யூ.முஹம்மட் இஸ்ஹாக்கின் தந்தை காலமானார் » Sri Lanka Muslim

நற்பிட்டிமுனையை சேர்ந்த ஊடகவியலாளர் யூ.முஹம்மட் இஸ்ஹாக்கின் தந்தை காலமானார்

janaza

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

நற்பிட்டிமுனையை சேர்ந்த ஊடகவியலாளர் யூ.முஹம்மட் இஸ்ஹாக்கின் தந்தை முகைதீன்பாவா உமறுகத்தா (வயது – 74) இன்று திங்கட் கிழமை (09) நண்பகல் காலமானார்.

முஹம்மட் இஸ்ஹாக், அப்துல் சதாத் ஆகிய இரு ஆண் பிள்ளைகளின் தந்தையான இவர்முகைதீன்பாவா கலந்தர் உம்மா ஆகியோரின்மூத்த மகனும், ஆசியா உம்மாவின் கணவருமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை செவ்வாய்க்கிழமை (10) காலை 6.30 மணிக்கு நற்பிட்டிமுனை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Web Design by The Design Lanka