நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 11.14 வீதத்தால் குறைப்பு - ஆகக் குறைந்த கட்டணம் 34 ரூபா! - Sri Lanka Muslim

நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 11.14 வீதத்தால் குறைப்பு – ஆகக் குறைந்த கட்டணம் 34 ரூபா!

Contributors

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், சாதாரண பஸ் கட்டணங்கள் 11.14 வீதத்தால் குறைக்கப்படும் என்றும், ஆரம்ப பஸ் கட்டணம் 34 ரூபாவாக  குறைக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தற்போது ஆகக் குறைந்த 38 ரூபாயாக காணப்படும் கட்டணத்தை 34 ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team