நவலோக வைத்தியசாலையின் பி.சி.ஆர், அன்டிஜன் பரிசோதனை அறிக்கைகளை இனி ஏற்கப் போவதில்லை - சீனா - Sri Lanka Muslim

நவலோக வைத்தியசாலையின் பி.சி.ஆர், அன்டிஜன் பரிசோதனை அறிக்கைகளை இனி ஏற்கப் போவதில்லை – சீனா

Contributors

நவலோக வைத்தியசாலையினால் வழங்கப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனை அறிக்கைகளை இனி ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென அறிவித்துள்ளது சீன தூதரகம்.

குறித்த வைத்தியசாலையினால் நெகடிவ் என வழங்கப்பட்டிருந்த பலர் சீனாவில் வைத்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் இதனடிப்படையில் இவ்வைத்தியசாலையின் சான்றிதழ் செல்லுபடியாகாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இது அமுலுக்கு வருவதாக சீன தூதரகம் தெரிவிக்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team