நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படலாம் - இலங்கை மின்சார சபை - Sri Lanka Muslim

நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படலாம் – இலங்கை மின்சார சபை

Contributors

நுரைச்சோலை, களனிதிஸ்ஸ, ரன்தம்பே, ரந்தெனிகல ஆகிய மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் சாத்தியம் உள்ளதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

குறித்த மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறே இதற்குக் காரணம் அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பவியலாளர்கள் திருத்த வேலைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team