நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு முன் சஜித் ஆர்ப்பாட்டம் - Sri Lanka Muslim

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு முன் சஜித் ஆர்ப்பாட்டம்

Contributors

காடழிப்புகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். நாடாளுமன்றத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. காடழிப்புக்களை நிறுத்து என்கிற தலைப்பின் கீழ் நடத்தப்பட்டுள்ள இப்போராட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team