நாட்டின் நிலையான சமாதானத்திற்கும், இன நல்லுறவுக்கும் வருங்கால பெண்களின் பங்களிப்பு - Sri Lanka Muslim

நாட்டின் நிலையான சமாதானத்திற்கும், இன நல்லுறவுக்கும் வருங்கால பெண்களின் பங்களிப்பு

Contributors

-கல்முனை நிருபர்-

 

நாட்டின் நிலையான சமாதானத்திற்கும்இ இன நல்லுறவுக்கும் வருங்கால பெண்களின் பங்களிப்புஇ தஃவா நிகழ்வும்எனும் விசேட தொனிப்பொருளில் சாய்ந்தமருது அத்தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் இருநாள்செயலர்வு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று (10) இடம்பெற்றது.

 

சாய்ந்தமருது அத்தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபரும், அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின்தலைவருமான மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வில் வீதி அபிவிருத்திதிணைக்கள அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் தேசமானிய ஏ.எம்.றிஸ்வி பிரதம அதிதியாகவும்இசாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்மருது –

 

மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர்வை.எம்.ஹனீபா, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீத், அத்தைபா மகளிர்அரபுக் கல்லூரியின் பொருளாளர் ஏ.சீ.எம்.இக்பால் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் மௌலவியாக்கள்,விரிவுரையாளர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

இதன்போது இருநாள் செயலமர்வை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பெண்களுக்கான சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

ka1 ka2

 

 

Web Design by Srilanka Muslims Web Team