"நான் வன்புணர்ச்சி செய்து கொல்லப்படலாம்" - ஆசிஃபாவின் வழக்கறிஞர் » Sri Lanka Muslim

“நான் வன்புணர்ச்சி செய்து கொல்லப்படலாம்” – ஆசிஃபாவின் வழக்கறிஞர்

a

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Marx Anthonisamy


” நீ ஆசிஃபா வுக்கா வழக்காடக் கூடாது” – என ஜம்மு வழக்குரைஞர் சங்கம் தீபிகாவை மிரட்டியதை அறிவீர்கள். அவர் நேற்றும் மிரட்டப்பட்டுள்ளார். தன் உயிருக்கும் கண்ணியத்திற்கும் (modesty) ஆபத்துள்ளதாகவும், நாளை அதை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப் போவதாகவும் வழக்குரைஞர் தீபிகா ராவத் சற்று முன் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஜம்முவில் நிலவும் அச்சம் நிறைந்த சூழலில் இங்கு வழக்கு விசாரணை நடந்தால் பாதுகாப்பில்லை என்பதால் வழக்கை சண்டிகருக்கு மாற்ற ஆசிஃபாவின் தந்தை மனுச் செய்துள்ளார்.

அவர்கள் தீர்மானித்துவிட்டார்கள் . பெரும்பான்மை மதவெறியை எத்தனை தீவிரமாகவும், கொடூரமாகவும் பற்றவைக்கிறோமோ அதுதான் இனி அவர்களது அரசியல் என.

Web Design by The Design Lanka