நாளை அதிகாலை 5 மணி முதல் பொலீஸ் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறது. 25 க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட உள்ளன..! » Sri Lanka Muslim

நாளை அதிகாலை 5 மணி முதல் பொலீஸ் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறது. 25 க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட உள்ளன..!

Contributors
author image

Editorial Team

மேற்கு மாகாணம் மற்றும் பிற பகுதிகளில் பொலீஸ் ஊரடங்கு உத்தரவு நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இருப்பினும் பின்வரும் அறிவிப்பு வரும் வரை பின்வரும் பொலிஸ் பகுதிகள் தனிமைப்படுத்தப்படும்.

Colombo District

 • Mattakkuliya,
 • Modara
 • Foreshore
 • Dam Street
 • Bloemendhal
 • Kotahena
 • Grandpass
 • Dematagoda
 • Wellampitiya
 • Borella
 • Keselwatta

Gampaha District

 • Wattala
 • Peliyagoda
 • Kadawata
 • Ragama
 • Negombo
 • Pamunugama,
 • Ja-Ela
 • Sapugaskanda

Kaluthara District

 • Horana
 • Ingiriya
 • Wekada- West Grama Seva division

Kurunegala District

 • Kurunegala MC area
 • Kuliyapitiya

Kegalle District

 • Mawanella
 • Ruwanwella

Web Design by The Design Lanka