நாளை சிங்கபூரிலிருந்து தாய்லாந்து பறக்கிறார் கோட்டா! - Sri Lanka Muslim

நாளை சிங்கபூரிலிருந்து தாய்லாந்து பறக்கிறார் கோட்டா!

Contributors

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கு திரும்பாமல், ​நாளை (11) சிங்கபூரில் இருந்து  தாய்லாந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது என ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு நாளை பாங்காக் செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராய்ட்டர்ஸீன் கோரிக்கைகளுக்கு தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சு பதிலளிக்கவில்லை.

சிங்கப்பூர் அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு எந்த சலுகைகளையும், விலக்குகளையும் வழங்கவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team