நாளை முதல் ஜூலை-5 வரைதனியார் அல்லது கூலி வாகனம் ஒன்றில் 2 பேர் மாத்திரமே பயணிக்க முடியும்..! - Sri Lanka Muslim

நாளை முதல் ஜூலை-5 வரைதனியார் அல்லது கூலி வாகனம் ஒன்றில் 2 பேர் மாத்திரமே பயணிக்க முடியும்..!

Contributors

நாளை(21) அதிகாலை 4 மணி முதல் பயணத்தடை நீக்கப்படவுள்ள நிலையில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் (1ம் படத்தில்) என்பதுடன் குறிப்பாக மேல் மாகாண மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்ற விசேட அறிவுறுத்தலும் (2ம் படத்தில் காண்க) சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team