நாளை முதல் 75% வீதத்தால் அதிகரிக்கிறது மின்சாரக் கட்டணம் - வீடுகளில் மின்துண்டிப்பு அபாயம்! - Sri Lanka Muslim

நாளை முதல் 75% வீதத்தால் அதிகரிக்கிறது மின்சாரக் கட்டணம் – வீடுகளில் மின்துண்டிப்பு அபாயம்!

Contributors

நாளை முதல் (10) மின் கட்டணத்தை 75 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணம்  ஒட்டுமொத்தமாக 75% இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில், மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல தடவைகள் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

Web Design by Srilanka Muslims Web Team