(Photo) நாவற்குழி ரயில் பாலம் பூர்த்தியாகும் நிலையில்? - Sri Lanka Muslim

(Photo) நாவற்குழி ரயில் பாலம் பூர்த்தியாகும் நிலையில்?

Contributors
author image

Farook Sihan - Journalist

நாவற்குழி புகையிரதப் பால வேலைகள் முடியும் நிலைக்கு வந்துள்ளது.

 

தற்போது பாலவேலைகள் முடிவுற்று பாலத்தில் தண்டவாளங்கள் பொருத்தும் வேலைகள் இடம்பெற்றுவருகின்றது.

 

80 மீற்றர் நீளமுடைய இப் பாலம் யுத்த சூழ்நிலையில் இப்பாலம் முழுமையாகச் சேதமடைந்த நிலையில் மீள புதிதாக இந்தியாவின் கொம்பனியால் அமைக்கப்படுகிறது.

 

எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை பரிட்சார்த்த பளையிலிருந்து யாழ்ப்பாணம் புகையிரத சேவை இடம்பெறவுள்ள நிலையில் இந்த பால வேலைகள் துரிதகதியில் இடம்பெற்று வருகிறது.

 

13

 

14

 

15

 

Web Design by Srilanka Muslims Web Team