நிந்தவூரில் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான புகைப்படங்கள் (3ம் இணைப்பு) - Sri Lanka Muslim

நிந்தவூரில் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான புகைப்படங்கள் (3ம் இணைப்பு)

Contributors

அம்பாறை நிந்தவூர் பகுதியில் இரவு வேளைகளில் நுழையும் அதிரடிப்படையினர் அங்கு அட்டகாசங்களில் ஈடுபடுவதாகத் தெரிவிதித்து நேற்றைய தினம் கர்த்தால் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது.

இன்றும் இராண்டாவது நாளாக கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியை இடைமறித்து மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள்மீது பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை முற்கொண்டனர். இதற்கு எதிராக மக்கள் பொலிசார்மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்துகின்றனர். இதன் காரணமாக இண்டாவது நாளாகவும் இந்தப் பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ninthavur_kalakam_2

 

ninthavur_kalakam_3

 

ninthavur_kalakam_4

 

ninthavur_kalakam_5

Web Design by Srilanka Muslims Web Team