நினைவஞ்சலி .... » Sri Lanka Muslim

நினைவஞ்சலி ….

mayu1

Contributors

 

(மயூரப்பிரியன்)

” எம் தேசத்திற்கு அமைதி காக்காவென
வந்தவர்களால் அழிக்கப்பட்டவர்கள் இவர்கள் ,
போராளிகளை வேட்டையாடுகிறோம் என்று
நோயாளிகளை கொன்று குவித்தவர்கள் அவர்கள்.
காந்தி தேசத்து புதல்வர்களால் அநியாயமாக
அழிக்கப்பட்ட எம் இனத்தவர்கள் இவர்கள் ”

கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்து மீறி உள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், வைத்தியசாலை பணியாளர்கள், மற்றும் நோயாளிகள் என 68க்கும் மேற்பட்டவர்கள் அன்றைய இரு தினங்களிலும் படுகொலை செய்யப்பட்டனர்.

Web Design by The Design Lanka