நிர்க்கதியாய் நின்ற லண்டன் மக்களுக்கு உடனே களத்தில் இறங்கிய லண்டன் முஸ்லிம்கள் » Sri Lanka Muslim

நிர்க்கதியாய் நின்ற லண்டன் மக்களுக்கு உடனே களத்தில் இறங்கிய லண்டன் முஸ்லிம்கள்

l

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


நிர்கதியாய் நின்ற லண்டன் மக்களுக்கு உடனே களத்தில் இறங்கிய லண்டன் முஸ்லிம்கள் 13ஆயிரம் டாலர் உதவி செய்த (ukஇஸ்லாமியா உதவி அறக்கட்டளை )

14/6/17 அன்று லண்டனில் 24 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் இழப்பை ஏற்படுத்தியது சஹர் நோன்பு வைப்பதர்காக இருந்த முஸ்லிம்கள் மாற்றுமதத்தினர் உறங்கிக்கொண்டுயிருந்த நேரத்தில் தன் உயிரையும் பொருப்படுத்தாமல் ஒரு ஒரு வீடாக கதவை தட்டி மாற்றுமத்தினரை காப்பாற்றினார்கள்.

இதோடு இல்லாமல் அனைத்து உடமைகளும் தீயில் கருக்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் நிர்கதியாய் நின்றவர்களுக்கு (இஸ்லாமிக் relief அறக்கட்டளை UK)முதல் உதவியாக 12 ஆயிரம் டாலர் மதிப்பில் உதவி செய்தது அவர்களுக்கு தேவையான உடைகள் உணவுகள் மற்றும் அன்றாட தேவையான பொருட்கள் அனைவருக்கும் வழங்கியது.

அல்ஹம்துலில்லாஹ்

l l.jpg2

Web Design by The Design Lanka