நீதிபதி மொஹைதீன் எழுதியுள்ள பிணையா விளக்க மறியலா! » Sri Lanka Muslim

நீதிபதி மொஹைதீன் எழுதியுள்ள பிணையா விளக்க மறியலா!

boo999

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மொஹைதீன் எழுதியுள்ள பிணையா விளக்க மறியலா என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம்பெற்றது.

குறித்த நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நெஷாத் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஷடீன், கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான ஏ.சர்வேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் குறித்த நூல் வெளியீட்டு நிகழ்விற்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள், பெருமளவான பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.(tw)

boo9 boo99 boo999 boo9999

Web Design by The Design Lanka