நீதியமைச்சர்-ஐ.நா.வதிவிட பிரதிநிதி சந்திப்பு - Sri Lanka Muslim

நீதியமைச்சர்-ஐ.நா.வதிவிட பிரதிநிதி சந்திப்பு

Contributors

நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கும்  ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி குலாம் அப்பாசுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று காலை

நீதியமைச்சில் இடம்பெற்றது.

நீதியமைச்சரின் ஆலோசகர்களான சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் மற்றும் நீதியமைச்சின் மேலதிக செயலாளர் குமார் ஏக்கரத்ன ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team