நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டில் தலையீடு செலுத்த வேண்டாம் - Sri Lanka Muslim

நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டில் தலையீடு செலுத்த வேண்டாம்

Contributors

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் முழு இலங்கை தேசத்தின் மீதான தாக்குதல் என்ற காரணத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அதிகாரிகளை வற்புறுத்துவது அனைத்து குடிமக்களினதும் பொறுப்பாகும் என கொழும்பு உயர் மறைமாவட்ட பாதிக்கப்பட்டோருக்காக நியாயம் கோரும் குழு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

நீதியின் சுயாதீனத்திற்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்த வேண்டாம் என அரசாங்கத்த்திடமும் எதிர்க்கட்சியிடமும் கேட்டுக் கொள்வதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team