நீர்கொழும்பில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது..! - Sri Lanka Muslim

நீர்கொழும்பில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது..!

Contributors

நீர்கொழும்பு பெரியமுல்லை, குடாப்பாடு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக கோவிட் 19 தடுப்பூசி இன்று திங்கட்கிழமை -22- பெரியமுல்லை லொயலா தேவஸ்தான மண்டபத்தில் வைத்து ஏற்றப்பட்டன.

Web Design by Srilanka Muslims Web Team