நீர் கட்டணங்கள் செலுத்துவதற்காக சலுகை காலம்..! - Sri Lanka Muslim

நீர் கட்டணங்கள் செலுத்துவதற்காக சலுகை காலம்..!

Contributors

நீர் கட்டணங்கள் செலுத்துவதற்காக சலகை காலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலருக்கு கட்டணம் செலுத்த முடியாமல் போயுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அவ்வாறானவர்களுக்கு ஒரு மாத காலம் சலுகை வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team