நுகர்வோர் பயன் பெறக்கூடிய வகையில் தயார்படுத்தப்படும் கட்டார் Al Meera Shopping Complex - Sri Lanka Muslim

நுகர்வோர் பயன் பெறக்கூடிய வகையில் தயார்படுத்தப்படும் கட்டார் Al Meera Shopping Complex

Contributors
author image

முஸாதிக் முஜீப்

கத்தாரில் இருந்து முஸாதிக் முஜீப்


கட்டாரின் பிரபல்யம் பெற்ற இடங்களில் Al meera வின் பல கிளைகள் திறக்கப்படவுள்ளன.இந்த தயார்படுத்தல் கடைசியானது என Al meera தெரிவித்துள்ளது.

4,239சதுரப்பரப்பளவு கொண்ட Bu Sidra கிளையின் ஆரம்பத்தினை அடுத்து படிப்படியாக ஏனைய ஐந்து புதிய கடைகளும் திறந்து வைக்க Al meera திட்டமிட்டுள்ளது.அத்துடன் வெகு விரைவில் நுகர்வோர் பயன் பெறக்கூடிய வகையில் தயார்படுத்தப்படும் என அதன் இணைய வலையத்தலத்தில் கூறியுள்ளது.

மேலும் Bu Sidra கிளையினைத் தொடர்ந்து வடக்கில Sailiya (Al Miarad), மேற்கில் Al Wakrah, Um Salal Ali, மற்றும் Leaibab 2,ஆகிய இடங்ளில் முறையே 4,000sqm, 2,667sqm, 4,014sqm, and 5,093sqm பரப்பளவில் திறந்து வைக்கப்படவுள்ளன.

கட்டப்படவுள்ள அனைத்து meera வினுடைய கடைகளும் 9,709sqm பரப்பை மொத்தமாக கொண்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நாட்டின் பல பகுதிகளில் அமைக்கப்படுவதினால் trade market இல் shopping செய்த அனுபவத்தையும் வழங்கும்.

மேலும் இது கம்பனியின் தூர நோக்குடைய திட்டமாகும். நுகர்வோரின் சரதாரண வாழ்வில் மாற்றத்தை ஏற்டுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என Al meera வின் பிரதி CEO Dr Mohamed Nasser al-Qahtani தெரிவித்தார்.

அதிகரித்து வரும் சனத்தொகை சிரமம் இன்றி shopping செய்தல்,உயர் தரமான பொருட்கள்,சாதாரண விலை,சிறந்த சேவை மற்றும் வசதிகள் போன்ற நன்மைகளை இந்த அழகாக வடிவமைக்ப்பட்டுள்ள இவ்விடங்களில் பெற முடியும் என Al meera வின் பிரதி CEO Dr Mohamed Nasser al-Qahtani தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team