நேற்று 121 விபத்துக்களில் 10 பேர் பலி - Sri Lanka Muslim
Contributors


தமிழ் சிங்களப் புதுவருடப் பிறப்பான நேற்று மாத்திரம் நாட்டில் 121 விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதில் 10 பேர் பலியானதாக கூறிய அவர், 74 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team