நேற்று 50 வயதுக்கு மேற்பட்ட 45 கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவு..! - Sri Lanka Muslim

நேற்று 50 வயதுக்கு மேற்பட்ட 45 கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவு..!

Contributors

இன்றைய தினம் 47 மரணங்கள் கொரோனா பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள. இதில் 50 வயதுக்கு மேற்பட்ட 45  பேர் உள்ளடங்குகின்றனர்.

35 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், 9 பேர் வீடுகளிலும் , வைத்தியசாலை அனுமதியின் போது 3 பேரும் உயிரிழந்ததாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.

மரணித்தவர்களுள் 21 பெண்களும் 26 ஆண்களும் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team