நேற்றைய தினம் கொரோணாவினால் 27 மரணங்கள்..! - Sri Lanka Muslim
Contributors

நேற்றைய தினம் இலங்கையில் மேலும் 27 மரணங்கள் பதிவாகியுள்ளன. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 1325 ஆக அதிகரித்துள்ளது.

அண்மைக்காலமாக வீடுகளில் பல மரணங்கள் நிகழ்ந்து வருகின்ற அதேவேளை வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதி பற்றாக்குறை தொடர்கிறது.

தற்சமயம், 29774 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team