பங்களாதேஸில் தேர்தல் - Sri Lanka Muslim
Contributors

எதிர்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் மத்தியில் பங்களாதேஸில் இன்று பொது தேர்தல் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும் அங்கு பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்றையதினம் தேர்தல்களுக்காக அமைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நாட்டி பிரதமர் சேக் ஹசீனாவை பதவி விலகுமாறு வலியுறுத்தி எதிர்கட்சிகள் போராடுகின்ற போதும், அதனை நிராகரித்துள்ள பிரதமர், நியாயமான அரசாட்சியின் கீழ் இந்த தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.(sooriyan fm)

Web Design by Srilanka Muslims Web Team