பொங்கலை நுவரெலியாவில் கொண்டாடினார் ஜனாதிபதி - Sri Lanka Muslim

பொங்கலை நுவரெலியாவில் கொண்டாடினார் ஜனாதிபதி

Contributors

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தைப்பொங்கல் நிகழ்வு நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் சீ.பி.ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Nuvaraleja_Maginta Nuvaraleja_Maginta1 Nuvaraleja_Maginta2 Nuvaraleja_Maginta3 Nuvaraleja_Maginta4 Nuvaraleja_Maginta5 Nuvaraleja_Maginta6 Nuvaraleja_Maginta7 Nuvaraleja_Maginta8 Nuvaraleja_Maginta9 Nuvaraleja_Maginta10 Nuvaraleja_Maginta11 Nuvaraleja_Maginta12

Web Design by Srilanka Muslims Web Team