பணிப்புறக்கணிப்பை வாபஸ் பெற தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு! - Sri Lanka Muslim

பணிப்புறக்கணிப்பை வாபஸ் பெற தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு!

Contributors

தொழிற்சங்க கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததையடுத்து, தாம் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பை  நாளை வியாழக்கிழமை (16) காலை 8 மணியுடன் வாபஸ் பெற தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team