பண்ணாமத்துக் கவிராயா் - காரவன் கீதங்கள் அல்லமா இக்பால் கவிதை வெளியீடு » Sri Lanka Muslim

பண்ணாமத்துக் கவிராயா் – காரவன் கீதங்கள் அல்லமா இக்பால் கவிதை வெளியீடு

boo99

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

பண்ணாமத்துக் கவிராயா் பாருக்கின் காரவான் கீதங்கள் அல்லமா இக்பாலின் கவிதைகள் ஆங்கில கவிதைகள் தமிழில் மொழிபெயா்ப்பு நுால் வெளீயீடு நேற்று(14) மருதானை அல்ஹிதாய வித்தியாலயத்தில் நடைபெற்றது.

நுாலின் முதற்பிரதியை முஸ்லீம் சலாஹூடீன் சாா்பாக அவரது புதல்வா் பேராசிரியா் எம்.எஸ்.எம். அனஸிடமிருந்து பெற்றுக் கொண்டாா். இந் நிகழ்வில் மேமன்கவி, பேராசிரியா் அனஸ், திக்குவல்லைக் கமால், தினகரன் ஆலோசகா் எம்.ஏ.எம். நிலாம், கலைவாதிக் கலீல், பேராசிரியா் எம்.ஏ நுஹ்மான், பேராசிரியா் எஸ் தில்லைநாதன், அகியோறும் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள்.

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

boo99

Web Design by The Design Lanka